Friday, July 8, 2011

கழிவுப்பொருள் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்திலுள்ள railway station road அருகே குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. இவை பறவைகளாலும் விலங்குகளாலும் வீதிகளில் சிந்தப்படுவதனால் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அக்கழிவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதன் அருகில் குடியிருக்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.



Tuesday, July 5, 2011

கழிவு நீர் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்தின் ஸ்டரான்லிறோட்டில் உள்ள கான்களில் கழிவுநீர்கள் அகற்றப்படாத நிலையில் துர்நாற்றம் வீசப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
     மேலும் இதனால் வியாபாரிகள் தாமும் பாதிக்கப்படுவதாகவும் அதன் துர்நாற்றத்தினால் வியாபாரம் செய்யயமுடியாத நிலையும் ஏற்படுகின்றது எனவும் தெரிக்கின்றனர். இதனால் நுளம்புகள் பெருக்கமடைந்து நோய் வருவதற்கான அறிகுறிகளும், சுவாசநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.







Monday, April 25, 2011

மலர்க்கூட்டம்

               kyu;f;$l;lk;
            jpdKk; mjpfhiyapy; kyu;e;J
me;jpapy cjpUk;kyu;fs;; my;yu; - ehq;fs;
fUtiw njhlq;fp
fy;yiwtiuf;Fk;
fy;Yhupapy; tho;e;Jtsu;e;j kyu;f;$l;lk; ehk;
vkJ kdKk; ,jOk;
,wg;igjtpu NtW
vtw;wpYk; cjpuhJ!................

இனியகாலம்………………

,dpafhyk;………………
nkhl;Lf;fs;nfhz;l G+tha;
kyu;e;j nghOjpy; gpwe;jpl;l fhyk;
rpd;dQ;rpWFWk;Gfis rpe;jpf;fr;nra;jfhyk;
,dpaepfs;Tfis ,d;gkha; ,urpj;jfhyk;
re;Njhrkha; xUq;NfNgrpa fhyk;
,Jkhztg; gUtj;jpd;
,jkhd ,dpafhyk;
xU $l;Lf;fpspfsha;
xU gwitf;FQ;Rfsha;
xUkpj;J tho;e;jfhyk;
tre;jj;jpd; epidtpy;
trg;gl;l ,e;jf;fhyk;
gzptha; ,Ue;jNeuk; ghrj;ij kwthf;fhyk;
,dpAk; tUkh…………………?
,e;j,dpa fhyk;……………..
                   
                      Mf;fk; :- ju;rpfh
                      rurhiy njw;F
                      rhtfr;Nrup         

Sunday, April 24, 2011

ABC AFRICA

ABC  AFRICA vdJ ghu;it……..
        
 ,j;jpiug;glj;jpy; jw;NghJ kdpjidg;gPbj;J tUk; Ml;nfhy;yp Nehahd vapl;]; gw;wpAk; mjdhy; gPbf;fg;gl;ls;s kf;fisAk; mtu;fsJ Jd;gq;fisAk; rpwg;ghf vLj;Jf;fhl;Ltjhf mikfpd;wJ. ,q;F rpd;dQ;rpW gpQ;Rfspypy; ,Ue;J taJ Nghd %jhl;bfs; tiu ,e;jf; nfh^u NehahdJ gPbj;jpUg;gJ kdpjid xU epkplk; rpe;jpf;f itf;fpd;wJ. xU kdpjDf;F vj;jid vj;jid Jd;gq;fs; Jauq;fs; vt;tsTjhd; vg;gbj;jhd; mtdhYk; jhq;fKbAk; ,aw;iff;Ff;$l nghWf;ftpy;iy NghYk; jhk; rhfg;Nghfpd;Nwhk; vd;gij czu;e;Jk; mwpe;Jk; capUld; thOk; ,e;jf;nfhLikahd epyik ahUf;Fj;jhd; tuNtz;Lk;. ,g;gbj;jhd; me;j kf;fSk; tho;e;J nfhz;bUf;fpd;wdu;.
                NkYk; me;jr;rpWRfs; jhk; ,wf;fg;Nghfpd;Nwhk; vd;gjidAk; mwpahjtu;fshAk; jkf;F vw;gl;Ls;s Nehapidg;gw;wp mwpahjtu;fshAk; rpupj;J tpisahLk; jd;ikfis Nehf;fpg;ghu;f;Fk; NghJk; vd;Nwh xUehs; mtu;fs; ,wf;fj;jhd; Nghfpd;whu;fs; vd;gjid epidf;Fk; NghJk;  xUepkplk; vy;NyhUk; Mbj;jhd; Nghfpd;Nwhk; NkYk; ,tu;fs; xU Gwj;jpy; xJf;fg;gl;ltu;fsha; mtu;fsJ vjpu;fhyj;ijg;gw;wp rpe;jpj;Jg;ghu;f;f Kbahjtu;fshfj;jhd; fhzg;gLfpd;whu;fs;.
               ,tu;fs; ,e;epiyf;F tUtjw;F ahu;jhd; fhuzk;ahu;;. ,tu;fs; r%fj;jhy; xJf;fg;gl;ljh my;yJ me;ehl;L murhq;fk; ,tu;fisf;ftdpf;fhjjh? ,jw;fhd khw;WkUe;J fz;Lgpbf;Fk;tiu ,e;j nfhba NehAk; kdpjid Juj;jpf;nfhz;Ljhd; ,Uf;Fk; . kdpjNeaKs;s kdpju;fNs rw;W ,tu;fisAk; jpUk;gpg;ghUq;fs;. Vnddpy; ehis cdf;Fk; ,e;epiy cz;L.  











Sunday, April 10, 2011

mq;fhbj;njU Xu; myry;………
      
mq;fhbj;njU vd;Dk; glk;gw;wp Nehf;Fk;NghJ ,J ,e;jpahtpy; ,Uf;Fk; nrd;idapy; cs;s jPdfiu ikakhff;nfhz;L mq;F cs;s xU  work shop I itj;J cUthf;fg;gl;lJ. ,g;glj;ij glk;gpbj;jtu; jdJ fkuhtpNyNa 300 kzpj;jpj;pahyaq;fs; shoot gz;zpAs;shu;. NkYk; ,g;glj;jpy; jkpo; rpdpkhtpy; epfOk; khw;wk; Kw;WKOjhf vLj;Jf;fhl;lg;gl;Ls;sJ mjhtJ ebfu;jd;ik vd;gd ,y;yhJ nry;Yk; jd;ik vd;gdTk; rpwg;ghf vLj;Jf;fhl;lg;gl;Ls;sJ.
          ,J Kw;WKOjhf ehl;by; elf;Fk; rk;gtq;fspd; cz;ikj;jd;ikia cz;ikahfTk; czu;T G+u;tkhfTk; vLj;J tpsf;Ftjhf mikfpd;wJ. rpy fl;lq;fs; #l;bq; vd;W njupahkNyNa vLf;fg;gl;lJ. NkYk; ,g;glj;jpy; Ngr;R nkhop mg;gbNa fpuhkghzpapNyNa mike;J fhzg;gLfpz;wik vy;NyhuhYk; tpsq;fpf;nfhs;sf;$bajhfTk; rpwg;ghdjhfTk; vspikahdjhfTk;  fhzg;gLfpd;wJ. fpuhkkl;lq;fis mbg;gilahfTk; mtu;fsJ Ngr;Rnkhop tof;Fk; mg;gbNa glk;KOtJk; ,ioNahb fhzg;gLtjid mtjhdpf;fKbfpd;wJ.
           ,g;glj;jpd; fjhehafd; ,g;glj;jpNyNa Kjd;Kjypy; mwpKfkhfp ebj;Js;shu; mJTk; ,g;glj;jpw;F fjhehafidj;njupT nra;tjw;F gyrpf;fy;fs; vOe;Js;sd mjid rkhspg;gNj ngUk; rpf;fypy; Kbe;Js;sJ. Toikahf ebg;igNa jkJ njhopyhf nfhz;ltu;fs; kpf kpf FiwT vd;Nw $wKbAk; Vnddpy; ,jpy; mwpKfkhfpa midtUk; GJ Kfq;fshfNt fhzg;gLfpd;wdu;.
           mjpfstpy; Nehf;Fk;NghJ ,j;jpiug;glkhdJ xU Clfg;ghu;itia khztu;fs; kj;jpapy; tpijf;fpd;wJ. Vnddpy; tpgj;Jf;fis kpfTk; Ez;zpakhf glk; gpbj;Jf;fhl;Lk; jd;ik kw;Wk; tpisahl;Lf;fs;> thdpy; gwf;Fk; gwitf;$l;lq;fs; Nghd;wtw;iwAk; mofhf glk;gpbj;Jf;fhl;Lk; jd;ikapy; ,Ue;Jk; Clf khztu;fSf;Fj;Njitahd glk;gpbf;Fk; sort Kiwfs; vd;gdTk; njspthf vLj;J tpsf;fg;gLfpd;wJ. kw;Wk; xU rpy fl;lq;fspy; sooding gpbf;Fk; Kiw njspthf fhl;lg;gLfpd;wJ.     
           ,g;glj;jpd; fijr;RUf;fk; gw;wpNehf;Fk;NghJ kdpjDila md;whl tho;f;ifiaAk; mq;F epfOk; gpur;ridfs; kw;Wk; ,d;gq;fs; Jd;gq;fs; vd;gtw;iwAk; vLj;Jf;fhl;Lfpd;wJ. ngz;gps;isfs; xLf;fg;gLk; jd;ikAk; J];gpuNahfk; nra;ag;gLk; jd;ikak; njl;lj;njspthf vLj;J tpsf;fg;gLfpd;wJ.  NkYk; ,q;F jfg;gd; kfd; rz;ilgpbf;Fk; fhl;rpapy; ,Ue;J ntWg;G> md;G> fz;bg;G> Nfhgk; Nghd;w czu;Tj;jd;ikfs; ntspg;gLfpd;wd. NkYk; FLk;gj;jpDila tWikj;jd;ik ntspg;gLfpd;wJ. NkYk; KjyhspfspDila ru;thjpfhuj;jd;ikAk; fhzg;gLfpd;wJ. ,J ,e;jpahtpy; elf;Fk; cz;ikahd rk;gtj;ij ntspf;nfhzUk; Nehf;Fld; cUthf;fg;gl;Ls;sJ ,jd;%yk; xU rpwe;j Clftpayhsd; vg;NghJNk cz;ikfis kiwf;fhJ mjid cyfpw;F vLj;Jf;fhl;lNtz;Lk; vd;gJ njspthf tpsf;fg;gLfpd;wJ.

Wednesday, April 6, 2011

Nanook  north  vdJ ghu;itapy;……….
    ,j;jpiug;glkhdJ khupfhyj;jpy; czTj;jl;Lg;ghL Vw;gLfpd;wJ ,jid vjpu;nfhs;Sk; Kfkhf rPdkf;fis fijf;fskhff;nfhz;L ,j;jpiug;glk; cUthf;fg;gl;Ls;sJ. mjhtJ tWikahdJ vt;tsT ,ope;j epiyf;F kdpjid cl;gLj;Jfpd;wJ  vd;gjid kpfTk; rpwg;ghf tpsf;fp epw;fpd;wJ. mNjNtis ehNehf; vd;gtUila FLk;gkhdJ cztpidj;Njb gdpg;ghiwfspDhlhf xU flw;fiuia Nehf;fpr;;nry;fpd;wJ. mtu;fs; gdpg;giwfspDhlhfr; nry;tjw;F ghJfhg;ghf eha; cjTfpd;wJ. NkYk;; ,tu;fs; cztpidj;Njb gy ,lq;fs; miytjidAk; fhzKbfpd;wik vy;Nyhu; kdq;fisAk; <u;f;ff;$banjhd;whf tpsq;Ffpd;wJ.
      mjhtJ ,q;F xU FLk;gkhdJ vg;gb tho;fpd;wJ. kw;Wk; Mjpfhyj;jpy; kdpjd; vg;gb tho;e;jhd; mtd; vg;gb czTfis cl;nfhz;lhd; vd;gjid njl;lj;njspthf vkf;F vLj;Jf;fhl;Lfpd;wJ.  NkYk; ,tu;fs; mt; czTfisg; gpbg;gjw;F ehapidNa gad;gLj;jp te;jdu;. flypy; ,Ue;J ngwg;gl;l kPd;fisAk;> gdpf;fubfisAk;> fPupfisAk; czthf cl;nfhz;ldu; gdpf;fl;bfis neUg;gpdhy; cUf;fp ePuhfTk; gUfpdhu;fs;. ,tu;fs; jk; cztpid gr;irahfNt cz;Zfpd;wdu;. ,jd; %yk; ,d;iwf;Fk; ,g;gbahd kdpju;fs; ,Ue;Jnfhz;Ljhd; ,Uf;fpd;wdu; vd;gJ Gupfpd;wJ.
      NkYk; ,t;tpyq;ffspy; ,Ue;J fpilf;fk; Njhy;fis gdpapidj;jhq;Fk; cilfshf mzpe;jdu;.  ,tu;fs; jkJ ghJfhg;gplkhf gdpf;fl;bapy; Fiffis cUthf;fp mjDs; tho;fpd;wdu;. ehNdhf; Ntl;ilahLtjw;Fg;gad;gLj;jg;gLk; mk;G va;jy; Kiwapid jdJ gps;isf;Fk; fw;Wf;nfhLf;fpwhu;  NkYk; ,tu;fs; ,e;jepiyf;F nry;tjw;F mtu;fsJ rKjhak; jhd; fhuzkh? my;yhJ tpl;lhy; mtu;fs; vy;NyhuhYk xJf;fg;gl;lg;gl;lduh? ,tu;fsJ Kd;Ndw;wk; fUjp ahUNk Vd;ftiyg;gltpy;iy? vd;gjpid Nehf;Fk;NghJ rKjha kf;fspd; kdpjNeakw;w nraw;ghLfSk; vLj;J tpsf;fg;gLfpd;wJ.
        rpy rkaq;fspy; eha;fSf;F czTg;gw;whf;Fiw Vw;gLk;NghJ mitfSf;Fs; rz;ilfs; Vw;gLfpd;wJ ,jid jdpj;J epd;W rkhspg;gtdhfTk; jdJ FLk;gj;ij jdpj;Jepd;W fhg;ghw;WgtdhfTk; ehNdhf; tpsq;Ffpd;whd;. ,e;j tifapy; fhyepiy khw;wj;jhy; Vw;gLk; czTj;jl;L;g;ghl;bdhy; Vw;gLk; xU rPdf;Fbkf;fspd; FLk;g epiyapid vLj;Jf;fhl;Ltdthf ,j;jpiug;glk; mikfpd;wJ.


Thursday, March 31, 2011

Children of heaven vdJghu;it…….
  


       ,j;jpiug;glkhdJ nrhu;f;fj;jpy; ,Uf;Fk; Foe;ijfisg;gw;wp <uhdpy; vLf;fg;gl;l glkhFk;. ,jpy; tWikahdJ xUkdpjid ve;jstpw;F ghjpg;ig Vw;gLj;Jfpd;wJ vd;gjid rpwg;ghf vLj;jf;fhl;Lfpd;wJ. mjhtJ xUrpWtd; f];ug;gl;L rk;ghjpj;J FLk;gj;ijg;ghu;g;gJk; gpd;G ghlrhiyf;Fr;nry;tJk; mq;F ngUk; rthyhf fhzg;gLfpd;wJ. NkYk; ,j;jpiug;glkhdJ rg;ghj;jpid fUg;nghUshff;nfhz;L miktjid fhzKbfpd;wJ.
    me;jr;rpWtd; ghlrhiyf;Fr;nry;tjw;F rg;ghj;Nj gpujhd jilahff;fhzg;gLfpd;wJ ,r;rg;ghj;jpdhy; ghlrhiyf;F gpe;jpr;nry;tJk; mg;ghlrhiy mjpgupdhy; jz;bf;fg;gLtJk; vy;Nyhu;kdq;fisAk; <u;f;ff;$banjhd;whf tpsq;Ffpd;wJ
    ,e;jepiyapNyjhd; mr;rpWtDf;F xU jq;ifAk; fhzg;gLfpd;whs;. kw;Wk; rpWtajpy; mtu;fSf;F Vw;gLk; tWikepiyAk; xUrg;ghj;ijNa ,UtUk; khwpkhwp mzpe;J nfhz;L ghlrhiyf;F nry;tjDhlhfTk; gpd;G mr; rg;ghijg;ghu;j;Jtpl;L jq;fSf;Fk; xU Gjpa rg;ghj;J fpilf;fhjh vd Vq;FtJk; me;jr;rpWkp ghlrhiyf;Fr;nry;Yk; NghJ filapy; gytpjkhd Gjpa rg;ghj;Jf;fs; ,Ug;gijg;ghu;j;J jdf;Fk; xU rg;ghj;Jfpilf;fhjh vd Vq;FtJk;  vy;NyhiuAk; kpfTk; jhf;fj;Jf;Fs;shf;Ffpd;w mNjNtisapy; kdpjhgpkhdkw;w rpyUila nraw;ghLfSk; mjd;%yk; ntspg;gLfpd;wJ. mjhtJ filapy; me;jr;rpWtd; fha;fwpfis jl;btpl;lhd; vd;W filf;fhud; mtid rpWgps;isjhNd vd kd;dpf;fhJ mbf;fj;jpuj;JtJ Nghd;wtw;wpd; %yKk; ,j;jd;ik ntspg;gl;L epw;fpd;wJ.
     NkYk; ,j;jpiug;glj;jpd;%yk; vt;tsTjhd; f\;lq;fd; Vw;gl;lhYk; jkJ Kaw;rpapy; ,Ue;J jsuf;$lhJ vd;gJk; Gyg;gLfpd;wJ. mJ vt;thW vd;gij Nehf;Fk;NghJ me;jr;rpWtd; mt;tsT f\;uj;jpd; kj;jpapYk; jhd;ghlrhiyf;Fr;nrd;W fy;tpfw;f Ntz;Lk; vd;gjpNyNa Fwpahf ,Uf;fpd;w jd;ikapYk; ,Ue;Jk; tpisahl;lg;Nghl;bapNy gq;Fgw;wp mjpy; ntw;wpmilfpd;wikapy; ,Ue;Jk; ,g;gz;ghdJ ntspg;gl;L epw;fpd;wJ.
      ,Wjpapy; jdJ jpwikapdhy; tpisahl;by; ntw;wpngw;W re;Njhrg;gLtjidAk; ,jd;%yk; mtDf;F gupRk; nfhLf;fg;gLfpd;wJ mg;NghJ mtd; mq;F ,Uf;Fk; rg;ghj;jpidg;ghu;j;J mr;rg;ghj;J jdf;F fpilf;fhjh vd Vq;Ffpd;wikAk; ,q;F cw;WNehf;fj;jf;fnjhd;whf tpsq;Ffpd;wJ.  gpd; jdJ gioarg;ghj;jpid fsw;wptpl;lTld; me;jr;rpWtdpd; fhy;fspy; Vw;gl;Ls;s fhaq;fisg;ghu;g;gjd;%yKk; mtDila rpWtajpy; Vw;gl;Ls;s f\;uk; njl;lj;njspthf ntspg;gl;L epw;gjidAk; fhzKbfpd;wJ.         
  


Wednesday, March 16, 2011

எனக்கு வாக்களியுங்கள்……………

  
எனக்கு வாக்களியுங்கள்……………       



இத்திரைப்படமானது சைனீஸ்மொழியில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும் இது சைனாவில் 1949ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். இத்திரைப்படமானது ஒரு ஜனநாயகம் எப்படி எல்லாம் உண்மையில் இருக்கின்றது என்பதனை பிரதிபலிப்பவையாக அமைகின்றது
    திரைப்படத்தின் கதைச்சுருக்கம்……….. 
;           இது ஒருபாடசாலையின் வகுப்பறையைக் களமாகக்கொண்டுள்ள திரைப்படமாக விளங்குகின்றது அதாவது சைனாவில் எப்படிஎல்லாம் ஜனநாயகம் செயற்படுகின்றது என்பதனையும், ஜனநாயகம் என்றால் என்ன என்பதனையும் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்து விளக்குகின்றது .அதுபற்றி நோக்கும்போது பாடசாலையில் மாணர்கள் மூவர் அழnவைழச ஐ தெரிவு செய்வதற்காக தேர்தலில் நிறுத்தப்படுகின்றார்கள் அந்த மூன்றுபேரும் தாம் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் தமது திறமைகளான பாடல், ஆடல், போன்ற கடும்முயற்சியின்மூலம் தமது திறமைகளை வெளிக்கொணர்கின்றனர்.  மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் தமது நண்பர்களிடம் தாம் தேர்தலில் வென்றால் தாம் செய்யும் கோரிக்கைகளை நண்பர்களிடம் கூறுவதும் பின் அவர்களுக்கு பரிசு கொடுப்பதுமாகவும் காணப்படுகின்றனர்
           பின்பு இறுதிக்கட்டதேர்தலில் பரிசுப்பொருள் கொடுத்த மாணவனே வெற்றிபெறுகின்றான். ஏனைய மாணவர்கள் தோல்வியடைகின்றனர் இதன் மூலம் ஜனநாயகம் பல தீமைகளையும் கொண்டுள்ளது என்பதனை தெளிவாக காட்டுகின்றது. மேலும் இங்கு சகலமாணவர்களுக்கும் விருப்புரிமை வழங்கப்படுகின்றமை ஒருசிறந்த ஜனநாயகத்தின் தன்மையை புலப்படுத்தி நிற்கின்றது. மூன்று மாணவர்களில் ஒருமாணவன் ;தெரிவுசெய்யப்படுகின்றமையும் ஏனைய மாணவர்கள் தோல்வியடைகின்றமையும் அவர்கள் அத்தோல்வியை ஏற்கமுடியாது வருந்துகின்றமையும் எல்லோர் மனங்களையும் பாதிப்பதாக அமைகின்றது இது ஜனநாயகத்தின் பக்கசார்பான தன்மையையும் மக்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றமையையும் புலப்படுத்துவனாவாக உள்ளது. 
           மேலும் சிறந்த வழிகாட்டலின் மூலமே ஒருபோட்டியை வெல்லமுடியும் என்பதனையும் எடுத்துக்காட்டுகின்றது அதாவது இங்கு ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப்பின்னாலும் அவர்களுடைய பெற்றோர்கள் காணப்படுகின்றனர் எனவே ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு நல்லதோரு தலைவனின் வழிகாட்டல் அவசியமானது என்பது தெட்டத்தெளிவாக புலப்படுகின்றது.



















Tuesday, March 15, 2011

பைசிக்கிள் தீஃவ்ப்; எனது
கண்ணோட்டம்………

இத்திரைப்படமானது ஒரு கலைப்படைப்பான வகையுடைய இத்தாலிய மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். இது மிகப்பிரபல்யமான திரைப்பட இயக்குனரான வித்தோரியோ டிசில்வா என்பவரினால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகம் . இது தயாரிப்பாளரரன கியூசெப்பெ அமெத என்பவரினால் தயாரிக்கப்பட்டு 1948ம் ஆண்டு நவம்பர்மாதம் 24ம் திகதி வெளிவந்தது இத்திரைப்படத்தின்மூலம் வறுமை என்பது தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது மற்றும் ஒரு படம் எப்படி இருக்கவேண்டுமோ அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளமை சிறப்பானதாக அமைகின்றது
திரைப்படத்தின் கதையின் சுருக்கத்தை நோக்கும் போது அந்தோனியாவின் குடும்பம் மனைவி, பிள்ளைகளை கொண்ட வறுமையான குடும்பமாகும். வேலையில்லாத அந்தோனியர் ரிச்சி வேலை தேடிக் கொண்டிருக்கிறார் பல பேர் வேலையை காத்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு அதிகாரி அந்தோனியாவின் பெயரை கூப்பிட்டு போஸ்டர் ஒட்டும் வேலை இருக்கிறது அதற்கு சைக்கிள் தேவை என்கிறார். 2ஆம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டத்தின் படி மிதி வண்டி வைத்திருத்தல் அவசியமாகும். இதனால் அந்தோனியாவின் மனைவி தனக்கு சீதனமாக வந்த பொருட்களை எல்லாம் விற்று கணவருக்கு மிதி வண்டி ஒன்றை வேண்டி கொடுத்தார்.
பின் அவர் அந்த மிதிவண்டியில் வேலைக்கு செல்கிறான் அப்போதுதான் அவனுடைய மிதிவண்டி தொலைந்து போகின்றது. ஆவன் தனது வேலையையும் விட்டு மிதிவண்டியை தேடும் முறற்சியில் ஈடுபடுகின்றான் கடைசியில் அவனுடைய சைக்கிள் திருடியவனை கண்டும் அவனைப்பிடிக்கமுடியவில்லை என எண்ணிமிகவும் கவலைப்படுகிறான். தனதுசைக்கிள் கிடைக்க வில்லையே என நினைத்து வேறு சைக்கிளை திருடச்செல்லும்போது அங்கு பொலிசாரால் பிடிக்கப்பட்டு அடிவாங்குகிறான்
இவ்வாறாக கடைசியில் சைக்கிளும் இல்லாது வேலையும் இல்லாது வீடு திரும்புகின்றான் இந்தவகையில் நோக்கும் போது ஒரு மனிதனின் மனிதநேயமற்ற தன்மையும் ஒருவனுடைய மனக் குமுறலும் வறுமை என்பது என்ன என்பதும் வெளிப்பட்டு நிற்பதை காணமுடிகின்றது;

Monday, March 14, 2011

ஐக்கிய நாடுகள் சபை என்றால் என்ன?அதன் அமைப்ப்பை விபரிக்குக.
    

மனித வரலாறு எங்கும் சமூக பொருளாதார அரசியல் காரணங்களினால் உலகில் ஆங்காங்கே காலத்திற்குகாலம் யுத்தங்கள் ஏற்பட்டது அவற்றை தவிர்க்க மனிதர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர் இதனை நோக்காக கொண்டு பல்வேறுநிறுவனங்களும் நிறுவப்பட்டன. 1914-1918காலப்பகுதியினுள் நடைபெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக அவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்பட்டதன் தேவை வலுவாக ஏற்பட்டது. அதன்பயனாக 1920 இல் 27 அங்கத்தவர்களை கொண்ட சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டது  
       இதன் அடிப்படை நோக்கம் உலக சமாதானத்தை எற்படுத்துவதாக இருந்த போதிலும் 1939-1945ம் ஆண்டுகளில் 2ம் உலகப்போர் நடைபெற்றது இதன் போது அளவிட முடியாத பௌதீக மானிட வழங்கள் அழிந்து போயின இதன்காரணமாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது 1945 சித்திரை 25ஆம் திகதியில் இருந்து யூன் 26ஆம் திகதிவரை சென்பிரான்சிஸ் கோவில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் தயாரிக்கப்பட்டது. இதில் ஐம்பது நாடுகள் கலந்துகொண்டன. இதில் இலங்கை சார்பாக முன்னாள் ஜனாதிபதி J.R ஜயவர்த்தன அவர்கள்கலந்துகொண்டனர். அமெரிக்க ஐக்கிய நாடு> சோவியத்ரஸ்யா> பிரித்தானியா> பிரான்ஸ்> மற்றும் சீனா போன்ற பலம்மிகுந்த நாடுகளால் பிரகடனத்திற்குகைச்சாத்திடப்பl;L   ஐக்கிய நாடுகள் தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்துஇன்றுவரை ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபகர் தினம் கொண்டாடப்படுகின்றது.அதன் முன்னுரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பை நிறுவுவதன் நோக்கம் கொள்கைகள் வெளியிடப்படுகின்றது.
   
 நோக்கம்
 1. சர்வசே சமாதானம் மற்றும் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லல்.
2. நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்த்தல்.
3. சர்வதேச>பொருளாதார சமூக கலாசார மற்றும் மானிட பிரச்சனைகளை தீர்த்தல்.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் நிலைமையை அதிகரித்தல்.
      மேற்படி நோக்கங்களை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபை பின்வரும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது அக்கொள்கைகள் பற்றி நோக்கும்போது
 1. சக அங்கத்தவர்களையும் சமமாக கருதல்
 2.சகல அங்கத்தவரிடையேயும் பூரண நம்பிக்கை கொண்டிருத்தல்.
 3. அங்கத்தவர்கள் தனக்குரித்தான சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடந்து கொள்ளல்.
 4.ஐக்கிய நாடுகள் தாபனம் எடுக்கும் ஏதாவதொரு செயற்பாட்டிற்கு ஒத்துழைத்தல் தடுக்கம் முறைகளை கையாள்வதில்எந்தவொரு நாட்டிற்கும் உதவியாய்இருத்தல்.
 5. எந்தஒருநாட்டினதும் உள்நாட்டு சட்டத்தீர்ப்பு  தொடர்பாக ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அதிகாரத்தை செலுத்தாமை சக அங்கத்தவர்களையும் சமமாக கருத
    அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்புபற்றி நோக்கும்போது ஐக்கியநாடுகள்pரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் மற்றும் அதன்படி செயற்படுவதற்காக ஒத்துளைக்கும் உலகத்தில் எல்லா நாடுகளும் ஐக்கிய நாடுகள்சபையில் அங்கத்துவத்தை பெறலாம் பாதுகாப்பு அமைச்சின்சிபார்சின்படி பொதுச்சபையின் அங்கத்துவம் கொடுக்கப்படுகின்றது. சீனா> ஆங்கிலம்> பிரான்ஸ்> ரஸ்யா மற்றும் ஸ்பானிய மொழிகள் ஐக்கியநாடுகள்சபையின் உத்தியோகபூர்வ மொழியாக அராபியமொழியும் முன்வைக்கப்பட்டுள்ளது. 
    ஐக்கியநாடுகள்சபையானது பொதுச்சபை > பாதுகாப்பச்சபை> பொருளாதாரமற்றும்சமூகநலச்சபை> நம்பிக்கை பொறுப்புச்சபை >சர்வதேசநீதிமன்றம்> செயலகம் எனும் ஆறுபிரதான பிரிவுகளைகொண்டுகாணப்படுகின்றது.
   
இவ் ஐக்கிய நாடுகள்சபையின் பிரதான நிWவனங்களின் தொழில்கள்
பொதுச்சபை :-  சகல அங்கத்தவ நாடகளும் இதில் அடங்குகின்றன இதுவருடத்திற்கு ஒருமுறை கூடப்படும் இப்பொதுச்சபையின் அதிகாரங்கள் மற்Wம் செயற்பாடுகள் பற்றி நோக்Fம்போது
·        Gjpa mq;fj;jtu;fis Nru;j;jf;nfhs;sy;
·        MAjq;fis fisjy; kw;wk;fl;Lg;gLj;jy; Nghd;w nfhs;iffSf;Nfw;g rkhjhdk; kw;Wk; ghjfhg;ig cWjpg;gLj;jy;.
·        tUlhe;j tuTnryTj;jpdl;lj;ij Kd;itj;jy; Nghd;wdthFk;;.
ghJfhg;gr;rig - ,r;rig gw;wp Nehf;Fk;NghJ ru;tNjr rkhjhdk; kw;wk; ghJfhg;ig Kd;ndLg;gjw;fhd mbg;gil nghWg;G ghJfhg;Grigf;Nf cupaJ.  ,jd; mjpfhuk; flik gw;wp Nehf;Fk;NghJ
·        If;fpa ehLfs; jhgdj;jpd; Fwpf;Nfhs;> nfhs;iffSk; ,zq;f ru;tNjrghJfhg;G kw;Wk; rkhjhdj;ij Kd;ndLj;jy;.
·        ru;tNjr gpur;ridfs; fhuzkhf ahNjDnkhU Fwpf;Nfhs; kw;Wk; rk;gtk; gw;wpa guprPyidia Nkw;nfhs;sy;.
·        Mf;fpukpg;Gf;Fvjpuhd ,uhZt eltbf;iffs; Nghd;wtw;iw eilKiwg;gLj;jy;
·        புதிய அங்கத்தவர் மற்றும் செயலாளர் நாயகத்தை தெரிவுசெய்தல் போன்றவையாகும்.
  
பொருளாதார மற்றும் சமூகநலச்சபை :- இச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 54ஆகும்.இதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும் .இதன் அதிகாரங்கள் கடமைகள் பற்றி நோக்கும்போது
·        மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்நிரத்தை பாதுகாத்தல்.
·        சர்வதேச பொருளாதார மற்றும் சமூக விடயங்கள்பற்றி கலந்துரையாடல்.
·        சர்வதேச கல்வி மற்றும் கலாசாரங்கள் பற்றி ஆராய்தல்
நம்பிக்கை nghறுப்புச்சபை :- இதுநம்பிக்கையாளர்சபையின் நம்பிக்கையாளர் பிரதேசங்களின் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது இதன் அதிகாரங்கள்கடமைகள் பற்றி நோக்கும்போது
·        பொறுப்புபிரதேசங்களின் பரிபாலிப்பு மற்றும் பரிசீலனை செய்தல்
·        பிரதேச மக்களுக்கு கல்வி பொருளாதார சமூகமுன்நேற்றத்தை ஏற்படுத்தல்
·        பிரதேசங்களின் முறைப்பாடுகளை பரீட்சித்தல பிரதேசங்களுக்கு விசேடகுளுக்கள் செல்லல் போன்றவையாகும்.

சர்வதேசநீதிமன்றம்:- ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நீதித்துறையின் பிரதான நிலையமாக சர்வதேச நீதிமன்றம் விளங்குகின்றது. இந்நீதிமன்றங்களின் பதவிக்காலம் 09வருடமாகும். இந்நீதிமன்றின் செயற்பாடுகள் நெதர்லாந்தில் நடைபெறுகின்றன. அங்கத்துவநாடுகளால் சர்லதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் சகலபிரச்சனைகளையும் முன்னெடுத்துச்செல்லும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு  உண்டு. 

செயலகம்:- இது ஐக்கியநாடுகள் தாபனத்தின் பிரதான நிர்வாக காரியாலயம் ஆகும். செயலாளர் நாயகம் பிரதான நிர்வாகியாவார் அவருக்கு உத்தியோக பூர்வமாக 05வருடத்திற்கான அறுவுறுத்தல்கள்பொதுச்சபையினால் வழங்கப்படும்  சர்வதேச அச்சுறுத்தலக்கு அச்சுறுத்தலாக அமையயும்என இவர்கருதும் எந்தணருகாரணியையும் பாதுகாப்புசுபைக்கு அனுப்ப முடியும் இவ்வாறாக இவ் ஆறுபிரதான நிறுவனங்களும் அமைகின்றன. அத்துடன் இத்தாபனத்தில் unesco,unicef உலக சுகாதார தாபனம் போன்ற பல்வேறுபட்ட துணைநிறுவனங்களும் அமைந்துள்ளன.
    ஐக்கிய ehடுகள் சபையும் இதன்நிறுவனங்களும் ஒருநாட்டடில் செயற்படுவது அந்நாட்டினதும் தேசிய நிறுவனங்களினதும்    கோரிக்கைகளைஅனுசரித்தாகும் 1955ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 14ஆம் திகதி இலங்கை
ஐக்கியநாடுகள் சபைபயில் அங்கத்துவம் பெற்றது. இதன்பயனாக இலங்கை சுயாதீனமானதும் சுகந்திரமானதுமான சர்வதேச மதிப்பிற்கு ஆளாகியது ஐக்கியநாடுகள்சபையின் நிபுணத்துவஅங்கத்துவசபையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐக்கியநாடுகளின் கல்வி> விஞ்ஞான> மற்றும் கலாசார அமைப்புக்களுடன் 1954ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 16ஆம் திகதி இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டது.