Tuesday, July 5, 2011

கழிவு நீர் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்தின் ஸ்டரான்லிறோட்டில் உள்ள கான்களில் கழிவுநீர்கள் அகற்றப்படாத நிலையில் துர்நாற்றம் வீசப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
     மேலும் இதனால் வியாபாரிகள் தாமும் பாதிக்கப்படுவதாகவும் அதன் துர்நாற்றத்தினால் வியாபாரம் செய்யயமுடியாத நிலையும் ஏற்படுகின்றது எனவும் தெரிக்கின்றனர். இதனால் நுளம்புகள் பெருக்கமடைந்து நோய் வருவதற்கான அறிகுறிகளும், சுவாசநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.







No comments:

Post a Comment