தினமும்அந்தியில் மலருந்து
அந்தியில் உதிரும் மலர்கள் அல்லர் நாங்கள்
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
வாழ்ந்து வளர்ந்த மலர்க்கூட்டம்
எமது மனமும் இதழும்
இறப்பை தவிர வேறு எவற்றிலும் உதிராது..............
Monday, February 21, 2011
வாடும் மலர் அல்ல
உதிர்ந்து போக
அடிக்கும் புயலல்ல
கலைந்துபோக
கடலின் ஒயாத அலைகள்
எப்பொழுதும் எழுந்துநிற்போம்
எமது முயற்சியுடன்.............